32°C

வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

Editor Tamilnadu Published: August 14, 2019 1 நிமிட வாசிப்பு விவசாய கட்டுரைகள்
எழுத்து அளவு:

வருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ” நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ” காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை ஆற்ற உள்ளனா். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க