Skip to content

தோட்டம் வளர்ப்பதால் நமக்கு என்ன பயன்….?

 

  • நமது நேரத்தை பயனுள்ளதாக ஆக்கும் அன்பளிப்புடன்…
  • நமது வீட்டின் சூட்டை ஆறு முதல் எட்டு டிகிரி குறைப்பதால் இயற்கை ஏசியாக செயல்படுகிறது.
  • கட்டிடத்தை வெயில் மற்றும் குளிர் இரண்டிலிருந்தும் தனிபடுத்தி காக்கின்றது.
  • கெமிக்கல் இல்லாத சத்தான, புதிய உணவை தருகின்றது.
  • நமது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைந்து வலுவாக்கின்றது.
  • சுத்தமான காற்றை தருகின்றது.
  • சத்தத்தால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து அழிந்து போகும் குருவிகள் இனத்திற்கு வீடு கொடுத்து நமக்கு புண்ணியமும் தருகின்றது. இதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?

புதிதாக தொடங்க ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தேவை படலாம். செடிகள் நட்டு வளர ஆரம்பிக்க ஒரு மாதம் பிடிக்கும். டோரஸ் கார்டனை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? நமது தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்தவுடன் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் செலவிட்டாலே போதும். அதுவும் அதிலேயே உடற்பயிற்சி, சுவாச பயிற்சி (சுத்தமான காற்றுடன்) எல்லாம் அடங்கி விடும்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj