இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேர்த்து அழித்து விட வேண்டும்.
எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைகோ கிரமா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
ரஸ் நச்சுயிரி நோயானது வெள்ளை ஈ என்ற பூச்சியால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது.
இப்பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மிலி வேம்பு எண்ணெய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
நன்றி
என். மதுபாலன், B.sc (Agri),
இயற்கை வேளாண்மை ஆலோசகர்,
தர்மபுரி.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral