32°C

புளி புத்தம் புதிதாக இருக்க…….

Editor Tamilnadu Published: October 21, 2014 1 நிமிட வாசிப்பு சிறுதானிய சமையல்
எழுத்து அளவு:

சில பெண்கள் புளியை மொத்தமாக வாங்கி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த புளியை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. புளியை பானையில் போட்டு வைக்க வேண்டும். பின்பு அதன்மேல் கொஞ்சம் உப்பை தூவினால் புளி கெடாமல் இருப்பதுடன் காய்ந்து போகாமலும் இருக்கும்.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க