உலகின் மிக வறண்ட வெப்பமான மற்றும் தூசான பாகங்கள் மற்றும் உணவு தட்டுபாடு கொண்ட பகுதிகளாக வரும் ஆண்டுகளில் பல நாடுகள் மாறி வருகின்றன. இதில் நமீபியாவும் தற்போது இணைந்துள்ளது.
மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் தற்போது நமீபியா உள்ளது. அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது உணவு இல்லாமல் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம் தற்போது அவர்களுடைய வாழ்க்கையினை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மிக மோசமான வறட்சியினை நமீபியா தற்போது சந்தித்து வருகிறது.
http://www.bbc.com/news/world-africa-35045851
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli