Skip to content

ஷைனி புஷ் தாவரத்தின் நன்மைகள்   

ஷைனி புஷ் தாவரம் சாலையோரம் மற்றும் தேவை இல்லாத இடங்களில் வளரும். பொதுவாக  இந்த தாவரம் 15-45 செ.மீ. நீளம் இருக்கும். இதனுடைய இலை இதய வடிவில் இருக்கும்.  மேலும் இந்த இலை  1.5-4 செ.மீ. நீளம் மற்றும் 1-3.3 செ.மீ அகலம் கொண்டவை.

ஷைனி புஷ் தாவரம் பொதுவாக  தென் அமெரிக்காவில் பயிரிடப்படுகிறது. தென் அமெரிக்காவில் இந்த ஷைனி புஷ்யை மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள். இந்த தாவரத்தை காய்கறிகளாகவும், சாலட்டாகவும் பயன்படுத்துகிறார்கள்.

22

மருத்துவ பயன்பாடுகள்:

  • தண்டு மற்றும் இலைகளின் சாறு , கண் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • புரோஸ்டேட் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
  • சிறுநீரக பிரச்சனை, இருமல், காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி, தொண்டை புண், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகிறது.
  • இந்த தாவரத்தை ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள்.
  • இதனுடைய வேர்கள் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.

http://flowersofindia.net/catalog/medicinal.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj