அக்ரிசக்தி தனது 78வது இதழை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற நாடுகள் வெப்பநிலையை எவ்வாறு மேலாண்மை செய்து விவசாயம் செய்கின்றன என்பது பற்றியும், வேளாண் வணிகத்தில் நீர்ப்பாசன வசதிகள் பற்றியும், வணிக சமையலில் தேவைப்படும் உபகரணங்கள் பற்றியும், தர்பூசணியில் ஊசி மூலம் கலர் சேர்க்கும் புரளி செய்தி குறித்த கார்ட்டூன் ஒன்றும் உங்களை மேலும் மேம்படுத்தும். விவசாயத்தில் புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டு உங்களை எப்போதும் மேம்படுத்திக் கொள்ள அக்ரிசக்தியைப் படியுங்கள்.
அக்ரிசக்தி ஆசிரியர் குழு