Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தி 77வது இதழ்!

இவ்விதழில்
* உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்
* தென்னையில் வேர் வாடல் நோய் தாக்குதலும், கட்டுப்படுத்தும் முறைகளும்
* குறைந்த செலவில் அதிக காசு பார்க்கலாம்! காளாண் வளர்ப்பின் மூலம் வாங்க…!
* கரும்பில் மாவுப் பூச்சி: கண்காணிப்பும் மேலாண்மையும்
* சிறுதானியங்களின் மகத்துவங்கள்
* இராகி சாகுபடி தொழில்நுட்பங்கள்
* பவானி சாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு சிறந்த விதை உற்பத்தி மையத்திற்கான விருது

தொடர்கள்
* காலநிலை மாற்றத்திற்கு எதிரான போர்
* 21 ம் நூற்றாண்டில் மூலிகை அறிவியல்
* நம் கையில் நம் நலம்

புத்தகத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

அன்புடன்
அக்ரிசக்தி ஆசிரியர் குழு.

 

Exit mobile version