Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தி 76வது இதழ்!

அக்ரிசக்தி 76வது இதழ்!

இவ்விதழில்
* தென்னையில் ஒருங்கிணைந்த காண்டாமிருக வண்டு பூச்சி நிர்வாகம்
* விவசாயிகளுக்கு வளம் சேர்க்கும் மானாவாரி நிலத்தில் கார்பன் கிரெடிட் அறுவடை செயல்திட்டம்
* நிலக்கடைலயில் களை மேலாண்மை: நிலையான உற்பத்திக்கான உத்திகள்
* நெல் தரிசில் உளுந்து சாகுபடி
– ஒரு கழுகுப் பார்வை
* வாழைக்கன்று நேர்த்தி முறை மூலம் நூற்புழுவைக் கட்டுப்படுத்த செயல்விளக்கம்

தொடர்கள்
* காலநிலை மாற்றத்திற்கு எதிரான போர்
* கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்
* 21 ம் நூற்றாண்டில் மூலிகை அறிவியல்
* நம் கையில் நம் நலம்

அன்புடன்
அக்ரிசக்தி ஆசிரியர் குழு.

புத்தகத்தை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

Exit mobile version