உலக கால்நடை மருத்துவ தின சிறப்பிதழ்!
அக்ரிசக்தியின் இந்த மாத இதழ் கால்நடை மருத்துவ தின சிறப்பிதழாக வெளி வந்துள்ளது. கால்நடை நம்முடைய பிரதான செல்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு நம்முடைய அக்ரிசக்தியின் வழியாக கால்நடை மருத்துவர் திரு. ம. தமிழ்ண்ணல் அவர்கள் பொறுப்பில் இந்த சிறப்பதழ் மலர்ந்துள்ளது.
இந்த இதழில்
- பறவைக்காய்ச்சல் எனும் கொடிய நோய்
- விழுப்புரத்தில் பறவைகள் சரணாலயம்
- கோடைக்கால கால்நடை பராமரிப்பு முறைகள்
- கால்நடை வளர்ப்பின் வரலாறு
- மரக்காணத்தில் ஆலிவர் ரிட்லி ஆமைகள் நம்ப முடிகிறதா?
- கால்நடை வளர்ப்பில் மீத்தேன் தணிப்பு நடவடிக்கைகள் தேவையா ?
- பால் காய்ச்சல்
- சமூகத்தில் கால்நடை மருத்துவர்களின் பங்கு
- மதிப்பு கூட்டப்பட்ட பால் தயாரிப்புகள்
- உலக கால்நடை மருத்துவதினம் வரலாறு
தொடர்
- காலநிலை மாற்றத்திற்கு எதிரான போர்
- கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்
- 21 ம் நூற்றாண்டில் மூலிகை அறிவியல்
- நம் கையில் நம் நலம்
அக்ரிசக்தி 75வது இதழ் தரவிறக்கம் செய்ய
அன்புடன்
அக்ரிசக்தி ஆசிரியர் குழு