டைரி கனெக்ட் 2023,
தென்னிந்தியாவின் பால் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கான மாபெரும் கருத்தரங்கம்
தமிழ்நாடு பால் உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது, நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 13-16% தமிழ்நாடு பங்களிக்கிறது
2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு பால் மார்க்கெட்டின் மதிப்பு ரூ. 35,000 கோடி எனவும் இந்த மதிப்பு ஆண்டுதோறும் 10-12% வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் கால்நடைகளுக்கான தீவனங்களை வழங்கிவரும் காமதேனு பீட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் டைரி கனெக்ட் 2023 தனம் தரும் தினம் தினம் என்ற பெயரி் தென்னிந்தியாவின் பால் சார்ந்த தொழில் முனைவோர்களுக்க்கான மாபெரும் கருத்தரங்கம் ஒன்றினை வரும் டிசம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஈரோட்டில் உள்ள பரிமளம் மஹாலில் நடைபெற உள்ளது.
16 க்கும் மேற்பட்ட துறை சார் வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
40 ஸ்டால்கள் கொண்ட கண்காட்சி, இதில் பால் பண்ணை உபகரணங்கள், பால் அனலைசர்கள், கால்நடை நுண்ணூட்டங்கள், கால்நடை தீவனம், பசுக்களில் சினை நிற்பதை கண்டறிய பிரக்னன்சி டெஸ்ட் கிட், டிஜிட்டல் AI கன்ஸ், பால் கறக்கும் இயந்திரங்கள், பால் பாக்கெட் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள், பசுக்களுக்கான சைலேஜ் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகள் தங்களுக்காக.
மேலும் இக்கருத்தரங்கில் 7 சாதனையாளர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு, ஆர் ஜி எஸ் நிறுவனர், அமரர். கணபதி செட்டியார் அவர்களின் நினைவாக…
” டைரி விஷினரி அவார்ட்”
வழங்கி கௌரவிக்க காத்திருக்கிறது.
எனவே அனைவரும் இதில் பங்கு கொண்டு, விருது பெறுபவர்களை ஊக்குவிக்குமாறும் நீங்களும் பயன்பெறலாம்
நீங்களும் பங்கு பெற்று பயனடைய வேண்டுமா 👇👇👇👇👇👇 கீழே உள்ள LINK -ஐ கிளிக் செய்து உடனே முன்பதிவு செய்யுங்கள்!!
விழா சிறப்பாக நடக்க அக்ரிசக்தி தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறது