Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தியின் 71 வது இதழ்!

அக்ரிசக்தியின் 71வது இதழ்!

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்

* செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள்
* பாலின் கொழுப்பு சதவிகிதம் அதிகரிப்பது எப்படி?
* ஒருங்கிணைந்த முறையில் கோரையைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள்
* மண்புழு உரம்
* தினமும் ஒரு கையளவு பச்சை இரக திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
* நம் வயலில் பயிர்களை பாதுகாக்கும் இயற்கை எதிரி பூச்சிகள்
* மண் வள அட்டை
* கார்டூன் வழி வேளாண்மை

தரவிறக்கம் செய்ய: Agrisakthi 71

அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டுப் பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு.

Exit mobile version