அக்ரிசக்தியின் 70வது இதழ்!
செக்கு எண்ணெய் சிறப்பிதழ்!
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
* தரமே… சமையல் எண்ணெயின் மந்திரம்…
* செக்கு எண்ணெய்காரரின் அனுபவம்
* மரச்செக்கு எண்ணெய் துறையில் புதிய இயந்திரங்களின் வரவு
* உணவுப் பொருள் தரம்
* மரச்செக்கு – அரிய தகவல்
* ஆயுளைக் குறைக்கும் ஆயில்
* மரச்செக்கு எண்ணெய் தொழில் செய்ய நினைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்
* கார்டூன் வழி வேளாண்மை
தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்து படிக்கலாம்
அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டுப் பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு.