அக்ரிசக்தியின் 68வது இதழ்!
“சிறுதானியங்கள் சிறப்பிதழ்”
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சிறுதானியங்களின் சிறப்புகள், குதிரைவாலியில் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டு வழிமுறைகள், சிறுதானியங்கள் சாகுபடிக்கு புதிய இரகங்களை பிரபலப்படுத்தும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம், கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துகள், சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்த பழுப்புப் புரட்சி இந்தியாவிற்கு அவசியம் – முனைவர் சுரேஷ் பாபு, சிறுதானியப் புரட்சி – காலநிலை மாற்றத்தையும், உணவுப் பஞ்சத்தையும் சமாளிக்குமா?, நேட்டிவ் புட் ஸ்டோர், மாப்பிள்ளை செல்வதானியம் சிறுதானிய உணவுகள், திணை ஆர்கானிக்ஸ் வெற்றிக்கதைகள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
தரவிறக்கம் செய்ய:
அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டுப் பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு.