நிலக்கடலை என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை பயிராகும். இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக் கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இது நடுதெ ன் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. நிலக்கடலையானது சீனா , இந்தி யா , நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. மேலும், நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள “ரெஸ்வரெட்ரால்” என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாக்கிறது. நிலக்கடலையில் “ பாலிபீனால்ஸ்” என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுகாப்பதோடு இளமையை பராமரிக்கவும் செய்கிறது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. நிலக்கடலை யில் உள்ள ஒமேகா – 3 சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளில்
மேலும் தொடர்ந்து படிக்க …
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil