Site icon Vivasayam | விவசாயம்

இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி

தற்பொழுது நடைமுறையில் உள்ள
முறைகளை விட இயற்கை முறையில்
கால்ந டைக ள் பராமரிக்கப்ப டு வ து
வித்தியாசமானது. மேய்ச்சல் முறையில் மாற்றம்,
நோய் தாக்குதலின் பொழுது கொடுக்கப்படும்
சிகிச்சை மற்றும் இனப்பெருக்க மேலாண்மை
ஆகியவற்றின் முக்கியத்துவத்துடன் ,
இயற்கை முறையில் கால்நடைகளை
பராமரித்தல் கால்நடைகளுக்கு ம்
மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும்
பயனளிக்கிறது. கால்நடைகளை முறையாக
நிர்வகிக்கும்போது, மண்ணின் வளம் மற்றும்
மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த
முடியும்.

அடிப்படை தேவைகள்:
1. இயற்கைவளங்கள் ம ற் று ம்
பல்லுயிர்களை பாதுகாக்கும் வகையில்
கால்நடைகள் நிர்வகிக்கப்பட வேண்டும்.
2. கால்நடைகளுக்கு கொடுக்கப்படும்
அ னை த்து தீவனங் ளு ம் 1 0 0 %
இயற்கையானது என சான்றளிக்கப்பட்டதாக
இருக்க வேண்டும்.
3. கால்நடைகள் வருடம் முழுவதும்
திறந்த வெளியில் சுதந்திரமான முறையில்
வளர வேண்டும்.

Exit mobile version