Site icon Vivasayam | விவசாயம்

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும் சுகமான வாழ்வு வாழ ஆசைப்பட்டான். அதற்கான வழிமுறைகளை கூறுமாறு தனது அரசபை குருமார்களை கேட்டான்.. அவர்கள் சொன்னார்கள்… அரசே.. நீங்கள் இறந்தபிறகு உங்களை உடலைப் பதப்படுத்தி பாதுகாக்கவேண்டும். மந்திரங்கள் சொல்லி வாய்திறக்கும் சடங்கு செய்யவேண்டும். உங்களைப் புதைக்கும்போது ஏராளமான பொன்னும் பொருளும் கொண்ட பொக்கிசங்களை உங்களுடன் புதைக்கவேண்டும். உங்கள் உடல் மீது மிகப்பெரும் கல்லறை கட்டவேண்டும். கல்லறையின் உள்ளே உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை சித்திரங்களாக எழுதவேண்டும். உங்கள் உருவத்தை உயிரோட்டச் சிற்பமாக செய்யவேண்டும். அப்போதுதான் கடவுள் உங்களை அடையாளம் காண்பார். இவ்வாறு நீங்கள் செய்தால்.. நீங்கள் இறந்தப் பிறகும் சுகபோக வாழ்வை வாழ முடியும்.. குருமார்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…

மேலும் தொடர்ந்து படிக்க …

#விவசாயம் மேலும் தகவல்களுக்கு… https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள…. https://www.vivasayam.org/ விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil #விவசாயம் (Vivasayam)

Exit mobile version