Site icon Vivasayam | விவசாயம்

நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

க டந்த சில ஆ ண் டுகளா க
இந்தியாவில் நிலக்கடலைப் பயிராகும்
எல்லாப் பகுதிகளிலும் இந்நோய்
அதிகளவில் தோன்றி மிகுந்த சேதத்தை
விளைவிக்கிறது. நிலக்கடலையில்
மொட்டுக் கரிதல் நோயும் அதன்
மேலாண்மை முறைகள் பற் றி யு ம்
காண்போம்.
நோய்க்காரணி
இந்நோய் தக்காளி புள்ளி சார்ந்த வாடல்
நோய் நச்சுயிரியினால் தோற்றுவிக்கப்
படுகிறது. இந்த நச்சுயிரியானது, கோள
வடிவத்திலும் 70 – 90 மில்லி மைக்ரான்
விட்டத்தைக் கொண்டும் காணப்படும்.

நோயின் அறிகுறிகள்
விதைத்த சுமார் 10 நாட்களில்
இந்நோயின் அறிகுறிகள் தென்படும் .
விரிவடைந்த தளிர் இலைகளில் சிறிய,
வெளிர்ப் பச்சை நிறத்தில் வளையப்
புள்ளிகள் தோன்றும். சில நாட்களில்
புள்ளிகள் விரிவடைந்து, கரிந்துப் போனப்
புள்ளிகளாக மாறும். நோயின் அறிகுறியானது,
செடியின் நுனியில் ஆரம்பித்து கீழ் நோக்கிப்
பரவி, செடியின் நுனிப்பகுதி முழுவதும்
கரிந்துவிடும். நாளடைவில் செடி முழுவதும்
கரிந்து மடிந்து விடும்.
சில வேளைகளில் செடியின் ஒரு சில
கிளைகளின் நுனிப்பகுதிகள் மட்டும் கரிந்து

 

#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Exit mobile version