Site icon Vivasayam | விவசாயம்

தொழில்நுட்பம் – பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்

இந்தியாவில் விவசாயம் புதியதாக
த ற்சமயம் ஆரம்பிக்கப்படவில்லை
அது புதிய கற்கால காலமான 7500
– 6500 கி.மு முன்பே செய்யப்பட்டு
வருகிறது. அக்காலத்தில் மனிதன், காட்டுப்
பழங்களையும் வேர்களையும் வேட்டையாடி
உணவாக உண்டு வந்ததிலிருந்து நிலத்தை
உழுது பயிர் செய்ய பழக ஆரம்பித்தான்.
பெரிய ஞானிகளின் முயற்சியினாலும்,
கற்றலினாலும், விவசாயம் பயனடைந்தது.
அவர்களின் முயற்சியால் பெற்ற முறைகளை,
அடுத்ததலைமுறையினரால் பின்பற்றப்பட்டு
வந்தன.
பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம்
தக்காளி மற்றும் கத்தரியில்
விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள்
த�ொழில்நுட்பம்
அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து
பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து
அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி,
கிராமப்புற பெ ரு ங் குடி மக்களி ன்
அடிப்படைத்தேவை, கஷ்டங்களை நன்கு
களைய அங்கு கிடைக்கும் பொருட்களை
வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய, பணம் அதிகம்
செலவில்லாத, பயனளிக்கக்கூடிய முறையில்
செய்யபடும் விவசாயமே பாரம்பரிய வேளாண்
தொழில்நுட்பமாகும். நமது பாரம்பரிய
விவசாய முறைகளைப் புரிந்துகொள்ள
(ITK)- பாரம்பரிய தொழில்நுட்பத்தின் சில
உதாரணங்களைப் பார்க்கலாம்.

மேலும் தொடர்ந்து படிக்க …

#தொழில்நுட்பம்

#தக்காளி

#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/02/57-ISSUE-AGRISAKTHI_mobile_11-2-2022.pdf

விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Exit mobile version