முன்னுரை
கோ லியஸ் ஃபோர்ஷ்கோலின்
ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். சீன
உருளைக்கிழங்கு ஃப்ரா ஃபரா உருளைக்
கிழங்கு மற்றும் ஹாசா உருளைக்கிழங்கு
என்று அழைக்கப்படுகிறது. இச்செடியானது
2 அடி வரை உயரமாகவும் பு தர்
போன்றும் வளரும் தன்மை கொண்டது.
இச்செடியில் உள்ள மூலப்பொருட்கள்
ஃபோர்ஷ்கோலினை செடியிலிருந்து
பிரித்தெடுக்க சூப்பா் கிரிப்டிகல் சால்வன்ட்
என்ற முறை பயன்படுத்தப்படுகிறது .
உ ற்பத்தி செ ய ்யப்பட்ட மரு ந்து க ள்
ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா மற்றம்
ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக அளவில் உலா்ந்த
வோ்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன .
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகளவில்
பயிரிடப்படுகிறது. இதை இங் கு ள்ள
விவசாயிகள் மருந்து கிழங்கு அல்லது
கூர்க்கன் கிழங்கு என்றும் அழைக்கின்றனர்.
மண் மற்றம் காலநிலை
சிவப்பு மணல் மண் மற்றும களிமண்
ஆகியவை இச்செடி வளா்வதற்கு ஏற்றதாகும்.
மண்ணின் கார அமிலத்தன்மை 5-7 வரை
இருக்க வேண்டும். ஈரப்பதமான காலநிலை
50-60% ஈரப்பதம், 27-30 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலை, 100-160 செ.மீ. மழை.
குறைந்த ஈரப்பதம் மற்றும் வெப்பமான
பகுதிகளில் பாசனப் பயிராக வளா்க்கலாம்.
மேலும் தொடர்ந்து படிக்க …
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/02/57-ISSUE-AGRISAKTHI_mobile_11-2-2022.pdf
விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil