Site icon Vivasayam | விவசாயம்

சூரியக் கிளிகள் – மனிதனின் பறவை காதலினால் அழியும் உயிர்கள்..!

வளர்ப்புப் பறவை சந்தையில் சன்
கானுயர் (Sun Conure) என்றழைக்கப்படும்,
பிரபலமான இந்ததங்க நிறப் பறவைகள் தென்
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
அமேசான் நதியினை ஒட்டியுள்ள பகுதிகளில்
இவை பரவலாக காணப்படுகின்றன…
கூண்டுகளில் ஜோடிப் பறவைகளாக
அடைபட்டுள்ள சூரியக் கிளிகள் (Sun
Parakeet), இயற்கையில் 20 முதல் 30
பறவைகள் இணைந்த கூட்டமாகவே
காணப்படும் என்றால் உங்களால் நம்ப
முடிகிறதா…?
30 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சூரியக்
சுற்றுச்சூழல்
கிளிகளின் விலங்கியல் பெயர் அரடிங்கா
ஸ�ோல்ஸிடலிஸ் (Aratinga solstitialis)…
இவற்றின் உணவு பூக்கள், பழங்கள்,
விதைகள் மற்றும் சிறிய பூச்சிகளாகும்.
ஆனால் கூண்டுகளில் வளர்க்கப்படும்
கிளிகளுக்கு விதைகள், பழங்கள், காய்கறிகள்,
சூரியகாந்தி விதைகள், திணை, பொரித்த
முட்டை, கணவாய் மீன் தோடு ஆகியவற்றை
உணவாக அளிக்கின்றனர்…
எண்ணெய் பனை மரங்களின் உச்சியில்
கூடுகளை அமைக்கும் இக்கிளிகள் ஒற்றை
துணையுடனேயே வாழ்கின்றன…

 

மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/02/57-ISSUE-AGRISAKTHI_mobile_11-2-2022.pdf

விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

 

 

Exit mobile version