அக்ரிசக்தியின் 66வது இதழ்!
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பாலைவனத்தில் விளையும் தானியம், வளி வளர்ப்பு (ஏராேபோனிக்) விவசாயம், துளசி இலையின் மருத்துவ நன்மைகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் – கழிவு எண்ணெய் மூலம் வருமானம், கோழிகளில் வைட்டமின் குறைபாடுகள், இயற்கை வேளாண்மையில் இடுபாெருட்கள், தேங்காய்ப்பூ, வானும் மண்ணும் – 2023, கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு