Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தி 64வது இதழ்

அக்ரிசக்தியின் 64வது இதழ்!

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், வாழையில் சிகோடோக்கா நோயும் அதன் மேலாண்மை முறைகளும், அத்தியின் மகரந்தச் சேர்க்கை, தென்னை தோட்டங்களில் ஊடுபயிராக வெற்றிலை வள்ளிக் கிழங்கு: அதிக மகசூல் மற்றும் வருமானத்திற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், வீட்டில் முயல் வளர்ப்பது எப்படி தொடர், கால்நடை சிகிச்சைக்கு சித்த மருத்துவ முறைகள், உலகின் கொடூரமான நாயான பிட்புல் உருவான கதை, எளிதான முறையில் கோழித் தீவனம் : கரையான், துவரை – உயர் விளைச்சல் தரும் இரங்கங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

தரவிறக்கம் செய்ய

அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Exit mobile version