அக்ரிசக்தியின் 62வது இதழ்!
அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 2வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆடி மாத மின்னிதழ் 📲 📚
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், தூதுவளை எனும் அற்புத மூலிகை, தரிசு நிலங்களில் வாகை மரம் வளர்ப்போம், நிலக்கடலையில் விதை அழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், இயற்கை விவசாயம் – வரவும் செலவும், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.