அக்ரிசக்தியின் 60வது இதழ்!
உலக கால்நடை தின சிறப்பிதழ்!
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 22வது மின்னிதழ், அக்ரிசக்தியின் சித்திரை மாத மின்னிதழ் ???? ????
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை காலமும் எருமை மேலாண்மையும், உணவுக்காக வளர்க்கப்படும் வினோத விலங்குகள், கால்நடைகளில் செயற்கை முறை கருவூட்டல்-வரமா ?, கருங்கோழி கடக்நாத் கருப்பு தங்கம், விவசாயிகளிடம் பால் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய ஆய்வு, நஞ்சுக் கொடி விழவில்லையா? ஏன்?, கோழிப்பண்ணை மேலாண்மையில் ஆட்டோமேஷன் (தானியங்கி முறை), ஆடு வளர்ப்பு ஓர் கண்ணோட்டம், நீரின்றி அமையாது கால்நடை வளர்ப்பு, கால்நடைகளும் தென்னை மரங்களும் மாமன் மச்சான் முறை, வெள்ளாடுகளின் கொடிய நோய் வெக்கை சார்பு நோய் (பிபிஆர்), வீட்டிற்கு ஒரு நாய் வளர்ப்போம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.
Agrishakthi e magazine very useful