அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ????
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும், மரவள்ளியில் இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பூச்சிகளை விரட்டும் அஸ்திரங்கள், கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வெந்தயக் கீரை சாகுபடி முறைகள், நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, மழை நீரை சேமிக்கும் பூசா ஹைட்ரோஜெல், ஜூடியா பேரிச்சையின் வரலாறு, வில்வம் பழமர சாகுபடி மற்றும் பயிர் மேலாண்மை, தென்னையில் காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு, விளைச்சலை அதிகரிக்கும் ஜீவாமிர்தம் மற்றும் பீஜாமிர்தம், வேளாண் பயிர்களின் நீர்ச்சுவடை (Water Footprint) குறைக்கும் உத்திகள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.