தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால் ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது, எனவே தயை கூர்ந்து இந்த பிரச்னையை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ஆவணத்தை பிடிஎப் கோப்பாக இணைத்திருக்கிறோம்
தரவிறக்கவும்