அக்ரிசக்தியின் 58வது இதழ்!
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 20வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மாசி மாத முதல் மின்னிதழ் ???? ????
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உணவே மருந்து – முருங்கை விருந்து, மிளகாயில் பாக்டீரியா இலைப்புள்ளி நோயும் அதன் மேலாண்மை முறைகளும், கண்வலிக் கிழங்கின் உழவியல் வழிமுறைகள் மற்றும் பயி்ர் பாதுகாப்பு நெறி முறைகள், புத்துணர்ச்சி கொடுக்கும் புதினா சாகுபடி முறைகள், அறை வெப்ப நிலையில் மூலிகைகளால் பூசப்பட்ட வாழைப்பழத்தின் ஆயுட்காலம், கடலோரம், காற்றில் ஈரப்பதம் கூடுதலா உள்ள பகுதியில் வசிக்கிறீர்களா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய இரகங்கள் 2022 -ஓர் பார்வை, எலுமிச்சையில் சொறி நோய்க் கட்டுப்பாடு, கொடிவகை காய்கறிகளில் பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பம் (ITK), தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலும் ஒருங்கிணைந்த மேலாண்மையும், அழியும் தருவாயில் குட்டை மாடுகள், வறண்ட நிலத்தில் லாபம் தரும் ஆடு வளர்ப்பு முறைகள், கழிவில் இருந்து செல்வம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
அக்ரிசக்தி மின்னிதழ் தரவிறக்க இங்கே சொடுக்கவும்
அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.