அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 18வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம், மஞ்சள் பயிரும்
பூஞ்சாண நோய்களும், தமிழக மிளகாய்
விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை – புதிய வகை பூச்சி தாக்குதல், தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும், நெற்பயிரில் களையெடுக்கும் கருவி – கோனோ வீடர், மண்புழு உரம் தயாரித்தல், நிலக்கடலையில் மொட்டுக் கரிதல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்
அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி தரவிற்க்கலாம் கூடவே வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.