Vivasayam | விவசாயம் ⚡ AMP

அக்ரிசக்தியின் 55வது மின்னிதழ்

By Editor | Jan 16, 2022

அக்ரிசக்தியின் 55வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 17வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி, உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும், நிலக்கடலையில்
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும், இனிப்புத் துளசி, சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்

அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.