Vivasayam | விவசாயம் ⚡ AMP

அக்ரிசக்தியின் 53வது இதழ்

By Editor | Dec 18, 2021

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 15வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மஞ்சள் எனும் அற்புதம், உயர் விளைச்சல் தரும் பயறு இரகங்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள், தக்காளியில் இலைச் சுருள் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், சூரிய ஒளியும், விளக்குப் பொறியும்., பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு; விவசாயிகள் என்ன செய்யலாம், அதிகம் லாபம் ஈட்டும் சுருள்பாசி வளர்ப்பு, நீர்வள மேலாண்மை திட்டம், வயல்களில் பறவைத் தாங்கிகளை வைப்போம்; பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்துவோம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்

அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.