அக்ரிசக்தியின் 51வது இதழ்
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 13வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத முதலாவது மின்னிதழ் ???? ????
அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவில்
சிறுதானியங்களின் வீழ்ச்சியும்! எழுச்சியும், பருவநிலை மாற்றத்தினால் அளவில் சுருங்கிய அமேசான் பறவைகள், பருத்தியில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை,
வெண்டையில் நரம்பு வெளுத்தல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், சூரிய ஒளி பயன்பாடு – இந்திய விவசாயத்தின் மாற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான
உணவு முறை, கூடா ஆட்சியால்
அரங்கேறிய கொடூரம், “மேஜிக் ரைஸ்” என்கிற “மாயாஜால அரிசி”,
சரியும் விவசாயம், எப்படி சரி செய்யலாம் தொடர், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்
அல்லது இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.