அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் ஒன்பதாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் புரட்டாசி மாத முதலாவது மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
அக்ரிசக்தியின் புரட்டாசி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, மனிதமும் வேளாண்மையும், கதிரி 1812 என்ற புதிய நிலக்கடலை ரகம்,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மஞ்சள்
விவசாயிகளின் தகவல் சேமிப்பு முறை, தழைச்சத்தை அதிகரித்து
அதிக மகசூல் கொடுக்கும் மீன் அமினோ அமிலம், சினையுற்ற மாடுகள் மற்றும் வற்று மாடுகளின் பராமரிப்பு முறைகள், ஏலக்காயில் பளிங்குக்கல் தேமல் நோயும் அதன்
மேலாண்மை முறைகளும், சப்போட்டா விவசாயிகளுக்கு புவியியல் குறியீடுகள் தரும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி