அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் ஆறாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆடி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
அக்ரிசக்தியின் ஆடி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
மரவள்ளியில் தேமல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், பஞ்சாப் விவசாயிகளுக்கு வளம் பெற்று தரும் புதிய நேரடி நெல் சாகுபடி விவசாய முறை,
விலையில்லா விலைமதிப்புடைய மண்புழு ரசம், அதிக லாபம் தரும் கொத்தமல்லி சாகுபடி தொழில்நுட்பங்கள்,
விவசாயியின் கேள்வியும் வேளாண் பட்டதாரியின் பதிலும், வாசனையும் பயனும் கொண்ட அரண், இளம் சோளத் தட்டையால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்பு (HCN Poisoning) குறித்து ஓர் கண்ணோட்டம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.