அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் ஐந்தாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
கொய்யாவில் மகசூல் அதிகரிக்கும் நுட்பங்கள், நிலக்கடலையில் டிக்கா இலைப்புள்ளி நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும், மானாவாரி மண் வகைக்கேற்ற பழமர சாகுபடி, இயற்கை விவசாயத்தில் வேம்பு சார்ந்த பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, சிலிக்கான் பற்றிய ஒரு கண்ணோட்டம், வேலூர் மாவட்ட வறண்ட நிலங்களில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் புதிய சாதனை முயற்சி, உழவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.