அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் மூன்றாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பரிசுப்போட்டி
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
தேயிலையில் கொப்புளக் கருகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்,
ஜப்பானிய வேளாண் தொழில்நுட்பம்
பற்றிய ஓர் கண்ணோட்டம், பருவநிலை மாற்றமும்! சிறுதானியங்கள் சாகுபடிக்கான ஏற்றமும், ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தில்
கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தி, கேரளா மாநிலத்தில் குரங்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய விவசாய முயற்சிகள், நிலக்கடலையில்
சுருள்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மையும், உலகச் சுற்றுசூழல்
தினம் 2021, விவசாயத்தில் ஜியோலைட் பயன்பாடு, பருத்தி இலைகளைத் தாக்கும்
பூஞ்சாண நோய்கள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.