Skip to content

அக்ரிசக்தியின் 40வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் இரண்டாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

அக்ரிசக்தியின் ஆனி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மா மரத்தில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் முறைகள், தக்காளியில்
பச்சை காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள், தமிழ்நாட்டின் மண் வளங்கள்
மற்றும் அதனைச் சார்ந்த வேளாண் பயிர்கள் பற்றிய சிறப்பு பார்வை, அசோலா எனும் அற்புதம், பழப்பயிர்களில் ஏற்படும் மியூக்கர் (Mucor) அழுகல் நோயும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளும், வேளாண் விளைபொருட்களை தரம் பிரிப்பதில் புதிய நவீன தொழில்நுட்பம் அறிமுகம், உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோனே, இரப்பர் மரங்களில் ஏற்படும் இலை உதிர்தல் நோய்
மேலாண்மை முறைகள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்AGRISAKTHI-40 thissue-Aani1

 

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj