அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் முதல் மின்னிதழ் & அக்ரிசக்தியின் வைகாசி மாத முதல் மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பழ ஈயின் தாக்குதலும் கட்டுப்படுத்தும் முறைகளும், பருவநிலை மாற்றமும் வேளாண்மையும், நெல்லில் குலை நோய் தாக்குதல் மற்றும் நிர்வாக முறைகள், கன்று பராமரிப்பு, கம்புப் பயிரில் தேன் ஒழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், செரிமானத்திற்கு உதவும் சென்னாவின் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள், விவசாயியும் விஞ்ஞானியும் கேள்வி பதில் பகுதி, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். போட்டியில் பங்குகொள்ள https://forms.gle/NWCf3QwQwoWBYm7D7 இந்த இணைப்பை சொடுக்கி பதில்களைப் பதிவிடுங்கள். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். கட்டுரைகள் சொந்த நடையில் இருத்தல் அவசியம்.
அக்ரிசக்தியின் வைகாசி மாத முதல் மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.