Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தியின் 36வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 36வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் பங்குனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை மற்றும் பயன்கள், மிளகாயில் நுனிக்கருகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், செம்மறியாடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோயும் அதனை கட்டுப்படுத்தும் முறையும், கேரள மாநில அரசின் தோட்டப்பயிர்கள் சாகுபடியில் புதிய விலை நிர்ணய முயற்சிகளும் தன்னிறைவு சாதனையும், ஆட்டுக் கிடைப் போடுதல் மண்ணின் வளம் காக்கும் ஓர் இயற்கை முறை, அங்ககப் பூச்சி மேலாண்மை, கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் பங்குனி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Exit mobile version