32°C

அக்ரிசக்தியின் 35வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: March 22, 2021 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் பங்குனி மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள்
பிரச்சினைகளுக்கு புதிய முறையில் தீர்வுகள், கொள்ளு – உடல்நலம் பேண
ஓர் வரப்பிரசாதம், எள்ளில் பச்சைப்பூ நோயும் அதனைக் கட்டுபடுத்தும் முறைகளும், வானம் பார்த்த பூமியில் குறைந்த நிலப்பரப்பில் அதிக லாபம் தரும் பழமரங்கள், அங்ககப் பூச்சி மேலாண்மை, பருத்தியில் வறட்சியைத் தாங்கும் தொழில் நுட்பம், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் பங்குனி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்செய்யவும்agrisakthi-issue-35th issue

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க