அக்ரிசக்தியின் 33வது மின்னிதழ
அக்ரிசக்தியின் மாசி மாத முதலாவது மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை விவசாயத்தில் வெளுத்து வாங்கும் சிங்கப்பூர் தம்பதிகள், நிலக்கடலையில் கழுத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்,
ஆர்கானிக் கண்ணகி, அதிக லாபம் தரும் நானோ தொழில்நுட்பம், திருந்திய நெல் சாகுபடி முறை தொழில்நுட்பங்கள், அக்ரிசக்தியின் தொழில் முனைவுப் பொங்கல், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.
அக்ரிசக்தியின் மாசி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
https://www.vivasayam.org/wp-content/uploads/2021/02/Agrisakthi-Issue-33-1.pdf
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.