Vivasayam | விவசாயம் ⚡ AMP

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ்

By Editor | Dec 11, 2020

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ

அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
டிஜிட்டல் விவசாயம், விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு
தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு, உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய
உழவனின் கண்காணா எதிரி, தொட்டியில் ரோஜா வளர்ப்பு, மருத்துவ குணம் குன்றாதகுதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள், கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு, மியாவாக்கியும் நகரமயமாக்கலும், கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.