32°C

அக்ரிசக்தியின் 27வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: November 13, 2020 1 நிமிட வாசிப்பு மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 27வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத நான்காவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
அங்கக வேளாண்மையில் தரச்சான்று, உழவனின் நண்பன் மண்புழு, நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும், செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்,
முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும், நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும், புவி வெப்பமடைதலினால் பூச்சிகள் மீது
காலநிலை மாற்றத்தின் தாக்கம், கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத நான்காவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க