அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர்,
திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி
தொழில்நுட்பங்கள், கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி, இந்திய டிராக்டர்களும் விவசாயிகளும், தென்னையில் ஊடு பயிர் சாகுபடி, சிறுகிழங்கில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை
எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம், நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்,
தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.