32°C

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

Editor Tamilnadu Published: September 11, 2020 1 நிமிட வாசிப்பு Updated: September 10, 2020 மின்னிதழ்
எழுத்து அளவு:

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத நான்காவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், காய்கறிப் பயிர்களில் வைரஸ் மேலாண்மை, சிப்பிக் காளான் சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை, பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள், பனை மரப் பயிர் பாதுகாப்பு, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆவணி மாத நான்காவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க