அக்ரிசக்தியின் ஆடி மாத நான்காவது மின்னிதழ்

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம், பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய
கால்நடை வளர்ப்பு முயற்சிகள், வேளாண் பட்டயப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், துவரையில் வாடல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை, நேரடி நெல் விதைப்பு முறை, கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.