Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தியின் 12வது மின்னிதழ் 

அக்ரிசக்தியின் ஆடி மாத மூன்றாவது மின்னிதழ்  
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்   பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்:
ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், மிளகாய் பயிரில் ஆந்த்ராக்னோஸ் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள், மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள், மாடித் தோட்டமும் கொரோனாவும், நெற் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் மேலாண்மை முறைகள்,  கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.
Exit mobile version