Vivasayam | விவசாயம் ⚡ AMP

அக்ரிசக்தியின் 11வது மின்னிதழ்

By Editor | Jul 24, 2020

 

அக்ரிசக்தியின் ஆடி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேனீ, இலவம் பஞ்சி, வளர்ப்பு பற்றிய தொடர், உயிர் உரங்களின் பயன்பாடு, நிலக்கடலையில் நோய் மேலாண்மை, பசுமைக் குடிலில் குடை மிளகாய் சாகுபடி, மரவள்ளி நாற்று உற்பத்தி, தென்னை சாகுபடியில் மழைநீர் சேகரிப்பு முயற்சிகள், நீர் பற்றிய தொடர், தென்னையில் வெள்ளை சுருள் ஈ கட்டுப்பாடு, இயற்கை இடுபொருட்கள் செய்முறை, மதிப்புக் கூட்டலின் முக்கியத்துவம், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆடி மாத இரண்டாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.