அக்ரிசக்தியின் ஆனி மாத முதல் மின்னிதழ்

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, தக்காளிப் பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோய் கட்டுப்பாடு, கோலியஸ் சாகுபடி தொழில்நுட்பங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.