அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வாழ்வியலில் பல்லுயிர் பேணும் கோயில் காடுகள், இயற்கை முறையில் ரெட் லேடி பப்பாளி சாகுபடி நுட்பங்கள், சுருள்பாசி வளர்ப்பு, உலக சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை, தென்னையில் குருத்தழுகல் நோய்க் கட்டுப்பாட்டு முறைகள், கரும்பு வேரைத் தாக்கும் வெள்ளை வண்டினப் புழு, கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
அக்ரிசக்தியின் நான்காவது வைகாசி மாத மின்னிதழ் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.